நாயுருவி

nāyuruvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதீத பசி, மூலம், கண் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இதன் வேர், விதை, இலை ஆகியவற்றால் செய்த ரசம் அல்லது பொடி பயனளிக்கும் என நம்பப்படும், பொதுவாக சாலையோரங்களில் காணப்படும் ஒரு புதர்ச்செடி. — prickly chaff flower. A common weed found on roadsides and waste places throughout upto an altitude of 2100 m
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயுருவி)
2.
கடலாடி, உலிமணி, கடுந்தி, கருமஞ்சரி என பலவாறாக அழைக்கப்படுகின்ற செடி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயுருவி)

தொகுதிகள் · Categories: மூலிகைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3f4vt3mv/

தமிழ்
“நாயுருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3f4vt3mv/
APA
Oliyon Research. (2026). நாயுருவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3f4vt3mv/
MLA
"நாயுருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3f4vt3mv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment