செம்பொருள்

cemporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மைப்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பொருள்)
2.
நேர்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பொருள்)
3.
சிறந்தபொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பொருள்)
4.
முதற்பொருளான கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பொருள்)
5.
அறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்பொருள்)
6.
கடவுள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 194)
7.
அறத்தினை, (குறள் 91); உண்மைப் பொருள், கடவுள்,(குறள் 358).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 132)
8.
வெளிப்படைப் பொருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3drrg5b6/

தமிழ்
“செம்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3drrg5b6/
APA
Oliyon Research. (2026). செம்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3drrg5b6/
MLA
"செம்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3drrg5b6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment