அவதாரம்

avatāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறங்கி வருதல், கீழிறங்குதல் — descent, incarnation, birth of a great or divine person, the assumption of a body by a deity, tearing, dividing, sacred ghat, fine
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதாரம்)
2.
திருவிறக்கம், பிறப்பு, திவ்யப்பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதாரம்)
3.
பிரிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதாரம்)
4.
தீர்த்தத் துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதாரம்)
5.
அபராதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதாரம்)
6.
இறங்குதல், பிறத்தல்
7.
தெய்வப் பிறப்ப இறை வனுக்கே உரியது இறைவன் பல திருப்பிறப்புகள் எடுப்பவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 31)
8.
சில வகை இணைய அரட்டை அறைகள் போன்ற மெய்நிகர் நடப்புச் சூழல்களில் பயனாளரின் வரை கலை வடிவிலான தோற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மனிதரின் இருபாலரில் ஒருவருடைய பொதுப்படையான படம் அல்லது அசைவூட்டம், பயனாளரின் ஒளிப்படமாகவோ கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். ஒரு விலங்கின் படமாகவோ அசைவூட்டமாகவோ கூட இருக்கலாம். பயனாளர் தன்னுடைய மெய்நிகர் நடப்புத் தோற்றமாகக் காட்டுவதற்குத் தேர்வு செய்த ஒரு பொருளாகவும் இருக்கலாம். — avatar
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 120)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3dame357/

தமிழ்
“அவதாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3dame357/
APA
Oliyon Research. (2026). அவதாரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3dame357/
MLA
"அவதாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3dame357/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment