பறட்டை

paṟaṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செழிப்பற்றது ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறட்டை)
2.
தூற்றுமயிர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறட்டை)
3.
பறட்டைக்கீரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறட்டை)
4.
இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறட்டை)
5.
ஒரு நிந்தைமொழி
அவன் பயல் பறட்டை யென்றுபேசினான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறட்டை)
6.
வளமற்றது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 280)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3da6d7rr/

தமிழ்
“பறட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3da6d7rr/
APA
Oliyon Research. (2026). பறட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3da6d7rr/
MLA
"பறட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3da6d7rr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment