வடிம்பிடுதல்

vaṭimpiṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிர்ப்பந்தித்தல்
வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (, 10, 1, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடுதல்)
2.
இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்புதல் (, 7, 2, 5, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடுதல்)
3.
தூண்டுதல்
நெஞ்சிலே வடிம்பிட்டு . . . ஸ்தோத்ரம் பண்ணாநின்றாள் (, 7, 2, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடுதல்)
4.
பழிகூறுதல்
தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று ( திருநெடுந். 21, வ்யா. பக். 170)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பிடுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3d5huzef/

தமிழ்
“வடிம்பிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3d5huzef/
APA
Oliyon Research. (2026). வடிம்பிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3d5huzef/
MLA
"வடிம்பிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3d5huzef/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment