பணிவு

paṇivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனக்கு மேலுலவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடக்கத்துடன் நடத்தல் — obedience, docility
பணிவுடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவு)
2.
வணக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவு)
3.
குறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவு)
4.
தாழ்விடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவு)
5.
வணக்கம், தாழ்மை, (குறள் 95,978).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3cwz6q5k/

தமிழ்
“பணிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cwz6q5k/
APA
Oliyon Research. (2026). பணிவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3cwz6q5k/
MLA
"பணிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cwz6q5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment