குரோம் நிக்கல் ஏஃகு

kurōm nikkal ēḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது விலை மதிப்புடைய ஓர் எஃகுக் கவசம். இது எந்திரங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான கவச மாகப் பயன்படுகிறது. பெரும்பாலான நேர்வுகளில், குரோம வனேடியம் எஃகு அல்லது நிக்கல். எஃகு குறைந்த செலவில் இதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது — chrome nickel steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 160)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3cu5ry46/

தமிழ்
“குரோம் நிக்கல் ஏஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cu5ry46/
APA
Oliyon Research. (2026). குரோம் நிக்கல் ஏஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3cu5ry46/
MLA
"குரோம் நிக்கல் ஏஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cu5ry46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment