முரசம்
muracam
பொருள்கள் · Senses
1.
முரசு, பறை
ஆனக முரசஞ்சங்க முருட்டொடு மிரட்டவாடி ( களியாட்டு.3)
2.
மருதநிலப் பறை வகை
3.
போர்ப்பறை, போர்முரசு
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கியஞாட்பில் ( 288)சிலைத்தார் முரசம் கறங்க ( 36)
4.
மத்தளம், பேரிகை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3cp3d4mw/
தமிழ்“முரசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cp3d4mw/APA
Oliyon Research. (2026). முரசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3cp3d4mw/MLA
"முரசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cp3d4mw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment