ப

pa
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ). பகரமெய்யும் அகரவுயிரும் சேர்ந்து இதழியைந்து ஒலிக்கும் வல்லெழுத்து.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ப)
2.
இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ப)
3.
ஏஉபஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து .
மூலம் · source: தமிழ் விக்சனரி (ப)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bdpvx4g/

தமிழ்
“ப”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3bdpvx4g/
APA
Oliyon Research. (2026). ப. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bdpvx4g/
MLA
"ப." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3bdpvx4g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment