இயமானன்
iyamāṉaṉ
பொருள்கள் · Senses
1.
யாகம் செய்விப்பவன்; இயமான்
இயமானனாம் விமலா( 1, 36)
2.
யசமானன், எசமான், தலைவன்
3.
ஆன்மா, ஆத்மா
இருசுடரோ டியமான னைம்பூத மென்று ( 27, 89).
4.
உயிர், யஜமானன், யாகம் செய்விப்போன்
5.
உயிர் வேள்வித் தலைவன் எ-டு இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்(இஇ2).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bark4gp/
தமிழ்“இயமானன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bark4gp/APA
Oliyon Research. (2026). இயமானன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3bark4gp/MLA
"இயமானன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bark4gp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment