நாடி சோதிடம்

nāṭi cōtiṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் நாடி சோதிட முறை. — Nadi Jothidam interpretations are based on the thumb obtained from an individual, Nadi Jothidars make search from the palm leaf bundles and read and interpret the specific palm leaves meant for the specific individuals already born or to be born
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி சோதிடம்)
2.
இதுவரை பிறந்த அல்லது இனி பிறக்கப் போகிற ஒவ்வொரு மனிதன் குறித்து என்றைக்கோ எழுதி வைத்துவிட்டுப் போன சித்தர்கள் நாடி ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டி சோதிட பலன் சொல்வது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடி சோதிடம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3azf4eac/

தமிழ்
“நாடி சோதிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3azf4eac/
APA
Oliyon Research. (2026). நாடி சோதிடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3azf4eac/
MLA
"நாடி சோதிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3azf4eac/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment