வட்டத்தகட்டுச் சக்கரம்

vaṭṭattakaṭṭuc cakkaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது எஃகுப் பொறிப்பீடுகளாகச் செய்யப்பட்டிருக்கும். சிலவற்றில் பிரித்தெடுக்கக்கூடிய வெளிவளையங்கள் இருக்கும். மற்றவற்றில் சக்கரமும் வெளிவளையமும் ஒரே அலகாக அமைந்திருக்கும். டயரை மாற்றும் போது சக்கரத்தையும் மாற்றி விடுவது வழக்கம் — disk wheel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 228)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39y84wbg/

தமிழ்
“வட்டத்தகட்டுச் சக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39y84wbg/
APA
Oliyon Research. (2026). வட்டத்தகட்டுச் சக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39y84wbg/
MLA
"வட்டத்தகட்டுச் சக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39y84wbg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment