சூடாமணி நிகண்டு

cūṭāmaṇi nikaṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டின், மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது.
சூ. நி. என்று சுருக்கமாக குறிப்பிடப் படுகிறது.
இப்பகுப்பில் சூடாமணி நிகண்டுகளின் சொற்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடாமணி நிகண்டு)
2.
சொற்பொருளை அறிதற்குச் செய்யுளில் அமைந்த நூல். இக்காலத்து அகராதி போல அக்காலத்தில் இருந்த அகராதி நூல். இதன் ஆசிரியர் மண்டலபுருடர். கி.பி. 16ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 498)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/38qanse2/

தமிழ்
“சூடாமணி நிகண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38qanse2/
APA
Oliyon Research. (2026). சூடாமணி நிகண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/38qanse2/
MLA
"சூடாமணி நிகண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38qanse2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment