கொடுமை விருப்பம்

koṭumai viruppam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றவருக்கு அல்லது பாலுறவுக் கூட்டாளிக்கு வலி, வன்முறை போன்ற கொடுமை விளைவித்து அதில் இன்பம் காணும் கொடு வெறிக் காமம். — sadism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கொடுமைப் பாலுறவு, கொடு மனம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 966)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/38m73qyd/

தமிழ்
“கொடுமை விருப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38m73qyd/
APA
Oliyon Research. (2026). கொடுமை விருப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/38m73qyd/
MLA
"கொடுமை விருப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38m73qyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment