கோளகை
kōḷakai
பொருள்கள் · Senses
1.
கோளம், உருண்டை; வட்டவடிவம்
அண்டகோளகைப் புறத்ததாய் ( அகலிகைப். 60).ககன கோளகைக் கணவிரு மளவா (, 47)
2.
யானைக் கிம்புரி
3.
மண்டலிப்பாம்பு
4.
உறை
5.
அண்டமுகடு, உருண்டை வட்டம், பூண்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37r94nab/
தமிழ்“கோளகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37r94nab/APA
Oliyon Research. (2026). கோளகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/37r94nab/MLA
"கோளகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37r94nab/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment