நிலைப் புள்ளிக் கணக்கீடு

nilaip puḷḷik kaṇakkīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு எண்ணின் பதின்மப் புள்ளியினையும் சரியான இடத்தில் கொண்டிருக்கிற அமைப்பு முறை. எனினும், இதில் இட நிலையினைக் கணிப்புக்க முன்பே குறித்து விடலாம். இது கணினி விரைவாகக் கணிப்பதற்கு அனுமதிக்கிறது; எனினும் எண்களின் வடிவளவைக் கட்டுப்படுத்துகிறது — fixed-point arithmatic
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 599)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37kgqf3q/

தமிழ்
“நிலைப் புள்ளிக் கணக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37kgqf3q/
APA
Oliyon Research. (2026). நிலைப் புள்ளிக் கணக்கீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/37kgqf3q/
MLA
"நிலைப் புள்ளிக் கணக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37kgqf3q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment