பிரி நிலைக்கிடை கோண உருமாற்றம்

piri nilaikkiṭai kōṇa urumāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படக்கூறுகள் (Pixels) அலையுருவங்கள் போன்ற தரவுகளை அதிர்வெண் தொகுதியாக மாற்றுகிற படிநிலை முறை. இதில் முதல் அதிர்வெண்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. கடைசி அதிர் வெண்கள் மிகக் குறைந்த பொருள் கொண்டவை. — discrete cosine transform
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 453)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/342gak4e/

தமிழ்
“பிரி நிலைக்கிடை கோண உருமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/342gak4e/
APA
Oliyon Research. (2026). பிரி நிலைக்கிடை கோண உருமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/342gak4e/
MLA
"பிரி நிலைக்கிடை கோண உருமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/342gak4e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment