சிறப்பெழுத்து

ciṟappeḻuttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மொழிக்குச் சிறப்பாக அமைந்துள்ள எழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறப்பெழுத்து)
2.
ஒர் எழுத்தாகவோ இலக்கமாகவோ, வெற்றிடமாகவோ இல்லாத வரைகலை எழுத்து. எடுத்துக் காட்டு கூட்டல் குறியீடு, சமக்குறியீடு, உடுக்குறி, டாலர் குறியீடு, காற்புள்ளி முதலியன. — special character
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிறப்பு உரு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33kzqhen/

தமிழ்
“சிறப்பெழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33kzqhen/
APA
Oliyon Research. (2026). சிறப்பெழுத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/33kzqhen/
MLA
"சிறப்பெழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33kzqhen/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment