பரதர்

paratar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரதவர், மீனவர். படர்திரைப் பரதர் மூன்றில் ( கார்கால. 74)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதர்)
2.
வைசியர், பரதவர் கோத்திரத் தமைந்தான் ( சிவத்துரோ. 189) பரத குமரரும் ( 5, 158)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதர்)
3.
குருகுலத்தரசர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதர்)
4.
கூத்தர். பல்லியமொடு நடிக்கும் பரதரே ( வசவண்ணர்கதி. 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதர்)
5.
தூர்த்தர், பரத்தர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதர்)
6.
செம்படவர், நெய்தல் நிலமக்கள், வணிகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2y4tv5e9/

தமிழ்
“பரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y4tv5e9/
APA
Oliyon Research. (2026). பரதர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2y4tv5e9/
MLA
"பரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2y4tv5e9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment