ஞாதி
ñāti
பொருள்கள் · Senses
1.
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्ञाति--ஞாதி---மூலச்சொல்
— agnate, relations, distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors, paternal kinsman
2.
தாயாதி()
ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே ( வாரணா. 27)
3.
சுற்றம்...
எனக்கு ஒரு ஞாதியுமில்லை...
4.
தூரபந்து
5.
பங்காளி உறவினர்
6.
ஆண்வழி உறவினர்கள்
7.
நாதி
8.
உறவினர்
தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2wrjhdhn/
தமிழ்“ஞாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2wrjhdhn/APA
Oliyon Research. (2026). ஞாதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2wrjhdhn/MLA
"ஞாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2wrjhdhn/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment