முக்கிய இலக்கம்

mukkiya ilakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எண்ணின் துல்லியத்துக்கு உதவிபுரியும் ஒர் இலக்கம். முக்கிய இலக்கங் களின் எண்ணிக்கை மிக அதிக மதிப்பளவைக் கொடுக்கும் இலக்கத் திலிருந்து கணக்கிடப்படுகிறது. இது மிக அதிக முக்கிய இலக்கம் எனப்படும். மிகக் குறைந்த மதிப்பளவைக் கொடுக்கும் மதிப்பளவு மிகக் குறைந்த முக்கிய இலக்கம் எனப்படும். — significant digit
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மதிப்புறு எண், முதன்மை எண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2wrgzdna/

தமிழ்
“முக்கிய இலக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2wrgzdna/
APA
Oliyon Research. (2026). முக்கிய இலக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2wrgzdna/
MLA
"முக்கிய இலக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2wrgzdna/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment