யுஎஸ்பி

yuespi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலகளாவிய நேரியல் பாட்டை என்று பொருள்படும் Universal Serial Bus என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் வினாடிக்கு 1. 5 மெகாபிட் தரவுகளை கணினிக்கும் புறச்சாதனங்களுக்ககுமிடையே பரிமாற்றவல்ல நேரியல் பாட்டை. குறுவட்டு (CD-ROM) இயக்ககங்கள், அச்சுப்பொறிகள், இணக்கிகள் (Modems), சுட்டிகள் (mice), விசைப்பலகைகள் போன்ற 127 புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப்பயன் துறை வழியாக கணினியுடன் இணைக்க முடியும். டெய்சி சக்கர இணைப்பின்மூலம் இது சாத்தியம். உடனிணைப்புகளையும், பலவகை தரவுத் தாரைகளையும் ஏற்கும். இன்டெல் நிறுவனம் உருவாக்கியது. டெக் நிறுவன அக்செஸ் பாட்டையுடன் போட்டியிடக் கூடியது, குறிப்பாக குறைவேகப் பயன்பாடுகளில். — USB
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1509)
2.
உலகளாவிய நேரியல் பாட்டை என்று பொருள்படும் Universal Serial Bus என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வினாடிக்கு 1.5 மெகாபிட் தகவல்களை கணினிக்கும் புறச்சாதனங்களுக்ககுமிடையே பரிமாற்றவல்ல நேரியல் பாட்டை. குறுவட்டு (CD-ROM) இயக்ககங்கள், அச்சுப் பொறிகள், இணக்கிகள்(Modems), சுட்டிகள் (mice), விசைப்பலகைகள் போன்ற 127 புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப்பயன் துறை வழியாக கணினியுடன் இணைக்க முடியும். டெய்சி சக்கர இணைப்பின் மூலம் இது சாத்தியம். உடனிணைப்புகளையும், பலவகை தரவுத் தாரைகளையும் ஏற்கும். இன்டெல் நிறுவனம் உருவாக்கியது. டெக் நிறுவன அக்செஸ் பாட்டையுடன் போட்டியிடக் கூடியது, குறிப்பாக குறைவேகப் பயன்பாடுகளில் — ՍՏB
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 466)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vchbbgj/

தமிழ்
“யுஎஸ்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vchbbgj/
APA
Oliyon Research. (2026). யுஎஸ்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2vchbbgj/
MLA
"யுஎஸ்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vchbbgj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment