தவாளிப்பு முளை

tavāḷippu muḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு வடிவளவுகளில் வரிப்பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ள ஒரு சலாகை. கையால் வரிப்பள்ளமிடும் கருவியைப் பயன்படுத்தாமல், கொட்டாப்புளியினால் பூட்டு விளிம்புகளை மூடுவ வதற்கு இது பயன்படுகிறது. இதில் பட்டறைப் பிடிப்புக் குறட்டில் சலாகை இறுகப் பற்றிக் கொள்ளப்படுகிறது — grooving stake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2vb9ms54/

தமிழ்
“தவாளிப்பு முளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vb9ms54/
APA
Oliyon Research. (2026). தவாளிப்பு முளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2vb9ms54/
MLA
"தவாளிப்பு முளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2vb9ms54/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment