மோடெம் விலக்கி

mōṭem vilakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெருக்கமாக உள்ள இரண்டு கணினிகள் மோடெம் இல்லாமலேயே தொடர்பு கொள்ள அனுமதிக்கும் சாதனம். தனிநபர் கணினிகளுக்கு, இது தேவையான மென்பொருளைக் கொண்ட முழு மோடெம் போன்றதாகும். ஒத்திசைவு (சின்க்ரனஸ்) அமைப்புகளில் ஒத்திசைவுக்கு அறிவுக் கூர்மையை அளிக்கிறது — modem eliminator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 949)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2v2utuuz/

தமிழ்
“மோடெம் விலக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2v2utuuz/
APA
Oliyon Research. (2026). மோடெம் விலக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2v2utuuz/
MLA
"மோடெம் விலக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2v2utuuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment