கொத்துவேலை

kottuvēlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொத்திச்செய்யும் சித்திர வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொத்துவேலை)
2.
கட்டட வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொத்துவேலை)
3.
சுத்தியல், கொத்துளி கொண்டு உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை — chipping
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ua7ktn8/

தமிழ்
“கொத்துவேலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ua7ktn8/
APA
Oliyon Research. (2026). கொத்துவேலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2ua7ktn8/
MLA
"கொத்துவேலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ua7ktn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment