நீடித்த குறியீடுகள்

nīṭitta kuṟiyīṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
128 முதல் 255 வரையுள்ள ஆஸ்கி மதிப்புக் கொண்ட எழுத்து வடி வங்கள். விரிவாக்க ஆஸ்கி எட்டு துண்மி(பிட்)களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பிறமொழி எழுத்துகள், பட உருவங்களை உருவாக்கும் குறிகள், உச்சரிப்பைக் குறிக்கும் சிறப்பு அடையாளங் களைக் கொண்டிருக்கும் — extended characters
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நீட்டித்த எழுத்துகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2u7j2hbs/

தமிழ்
“நீடித்த குறியீடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2u7j2hbs/
APA
Oliyon Research. (2026). நீடித்த குறியீடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2u7j2hbs/
MLA
"நீடித்த குறியீடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2u7j2hbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment