ஐதரசன்
aitaracaṉ
பொருள்கள் · Senses
1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 1. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது. ஐதரசன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும், ஐதரசன் தனித்துக் காணப்படுகிறது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2t3e6bh9/
தமிழ்“ஐதரசன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2t3e6bh9/APA
Oliyon Research. (2026). ஐதரசன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2t3e6bh9/MLA
"ஐதரசன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2t3e6bh9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment