ஆதாரக் கோப்பு

ātārak kōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டுச் செயல்முறைகளினால் பயன்படுத்தப் படுவதற்கு வட்டில் அல்லது நாடாவில் சேமித்து வைக்கப் பட்டுள்ள செயல்முறைகள் அல்லது தரவுகள் — resource file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1254)
2.
பொதுவாக ஒர் உயர்நிலை மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு செயல்முறை.இது,ஒரு மொழிபெயர்ப்பு அல்லது தொகுப்புமூலம் பொருள் கோப்பினை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது — source file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1361)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ss4whdu/

தமிழ்
“ஆதாரக் கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ss4whdu/
APA
Oliyon Research. (2026). ஆதாரக் கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ss4whdu/
MLA
"ஆதாரக் கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ss4whdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment