பின்னகம்

piṉṉakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின்னின மயிர்
பிடிக்கையன்ன பின்னகந் தீண்டி ( 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னகம்)
2.
ஆண்பால் மயிர்முடி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னகம்)
3.
மயிர்முடி, பின்னிய மயிர் பேதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rtyctrp/

தமிழ்
“பின்னகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rtyctrp/
APA
Oliyon Research. (2026). பின்னகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2rtyctrp/
MLA
"பின்னகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rtyctrp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment