இணுக்கு
iṇukku
பொருள்கள் · Senses
1.
கைப்பிடியளவு
2.
இலைகளுடைய ஒரு சிறு தண்டு. ஒரு கருவேப்பிலை இணுக்குப் போதும்.
3.
வளார்
4.
கிளை முதலியவைகளின் இடைச்சந்து
5.
இலைகளைப் பறி; இசி
6.
அழுக்கு
7.
இலைக்கொத்து
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rpj6cem/
தமிழ்“இணுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rpj6cem/APA
Oliyon Research. (2026). இணுக்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2rpj6cem/MLA
"இணுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rpj6cem/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment