சிடி-ரோாம்
ciṭi-rōm
பொருள்கள் · Senses
1.
படிக்க மட்டுமேயான குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk - Read Only Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விவரச் சேமிப்பகத்தில் ஒருவகை. அதிகக் கொள்திறன் உள்ளது (650 MB). தரவுவைப் படிக்க மின்காந்த முறைக்குப் பதில் லேசர் கதிர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது (Write Once Read Many Times)
— CD-ROM
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rj7fhtm/
தமிழ்“சிடி-ரோாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rj7fhtm/APA
Oliyon Research. (2026). சிடி-ரோாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rj7fhtm/MLA
"சிடி-ரோாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rj7fhtm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment