எத்திஸ்டெரோன்

ettisṭerōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புரோஜெஸ்டாரோனின் பண்பு களையுடைய, வாய்வரி உட்கொள்ளத்தக்க ஒரு தீவிரக் கூட்டுப்பொருள். ஒரு வேளை மருந்து ஊசியால் செலுத்தப்படும் போது அதே அளவு புரோஜஸ்டிரானை விட ஆறு மடங்கு ஆற்றல் வாய்ந்தது. — ethisterone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rdrb6gr/

தமிழ்
“எத்திஸ்டெரோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rdrb6gr/
APA
Oliyon Research. (2026). எத்திஸ்டெரோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rdrb6gr/
MLA
"எத்திஸ்டெரோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rdrb6gr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment