வளர்திசு
vaḷarticu
பொருள்கள் · Senses
1.
இதனை ஆக்கத்திசு என்றும் கூறலாம். இதிலுள்ள அணுக்கள் பிரிந்து வளர்ச்சியை உண்டாக்குபவை. ஆகவே, இத்திசுவைப் பிரிதிசு என்றும் கூறலாம். இத்திசு உயரினத் தாவரங்களின் தண்டு முனையிலும் வேர்முனையிலும் காணப்படுவது. தாவர உடலில் இருக்கும் நிலைக்கேற்ப, இத்திசு மூன்று வகைப்படும். 1. நுனி வளர்திசு (ஏபிகல்மெரிஸ்டம்) 2. இடைபொருந்து வளர்திசு (இண்டர்கேலரி மெரிஸ்டம்) 3. பக்க வளர்திசு (லேட்டரல் மெரிஸ்டம்)
— meristem
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qggp2v6/
தமிழ்“வளர்திசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qggp2v6/APA
Oliyon Research. (2026). வளர்திசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qggp2v6/MLA
"வளர்திசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qggp2v6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment