மன்

maṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆக்கம், மிகுதி, அரசன், நிலைபேறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 329)
2.
ஆக்கம், (குறள் 1329); மிகுதி, (குறள் 1138); நிலைபேறு, (குறள் 68, 244, 268, 318, 457, 1168); அசை நிலை, (குறள் 819, 1016, 1064, 1327); மற்றும் வருபவை ஒழிபிசைகள். சொல்லாது விட்ட சொற்களால் பொருளை இசைப்பது ஒழிபிசை ஆகும்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 185)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pft2s6k/

தமிழ்
“மன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pft2s6k/
APA
Oliyon Research. (2026). மன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2pft2s6k/
MLA
"மன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pft2s6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment