கோல் கவராயம்

kōl kavarāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சட்டம் அல்லது கோலை மையமாகக் கொண்ட கருவி. இதில் சரி செய்யும் புள்ளிகள் இருக்கும். தொழில் நுட்ப நிறுவனங்களில் பெருவட்டம் வரையப் பயன்படுவது — beam compass
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2kqv7x7q/

தமிழ்
“கோல் கவராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kqv7x7q/
APA
Oliyon Research. (2026). கோல் கவராயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2kqv7x7q/
MLA
"கோல் கவராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kqv7x7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment