தீற்றுதல்

tīṟṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊட்டுதல்
நென்மா வல்சி தீற்றி ( 343).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
2.
சுண்ணமுதலியவற்றால் துவாரமடைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
3.
பூசுதல்
வெண்மை தீற்றிய . . . மாளிகை ( நகரப். 27).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
4.
ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
5.
கயிற்றின் முறுக்காற்றுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
6.
பல்விளக்குதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
7.
பேச்சு வழக்கில் தீட்டுதல் என உச்சரிப்பு மாறுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீற்றுதல்)
8.
தூய்மை செய்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ke2kx7g/

தமிழ்
“தீற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ke2kx7g/
APA
Oliyon Research. (2026). தீற்றுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2ke2kx7g/
MLA
"தீற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ke2kx7g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment