நெஞ்சுபையடைப்பு

neñcupaiyaṭaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சையின்போது, நெஞ்சுப்பையின் தசைப்பகுதியின் அசைவைக் குறைப்பதற்காக மின் எந்திரவியல் மூலம், மருந்து அல்லது வெப்பத்தணிப்பு (hypothermia) மூலம் செயலிழக்கச் செய்தல் — cardioplegia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இதயச் சுருக்கம் நிறுத்தல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 255)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2k7q7cdt/

தமிழ்
“நெஞ்சுபையடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2k7q7cdt/
APA
Oliyon Research. (2026). நெஞ்சுபையடைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2k7q7cdt/
MLA
"நெஞ்சுபையடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2k7q7cdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment