இன்டர்நிக்

iṉṭarnik
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையப் பிணையத் தகவல் மையம் என்ற பொருள்படும் Inter Network Information Centre என்ற தொடரின் சுருக்கம். களப் பெயர்களையும் ஐபி முகவரிகளையும் பதிவு செய்யும் பணியை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. இணையத்தைப் பற்றிய தகவலைப் பரப்பும் பணியையும் செய்கிறது. அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம். (National Science Foundation), ஏடி&டி, ஜெனரல் அட்டாமிக்ஸ் (General Atomics), நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் இன்க் ஆகிய நிறுவனங்கள் பங்கு கொண்ட கூட்டமைப்பாக இன்டர்நிக் 1993ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இன்டர்நிக்கின் மின்னஞ்சல் முகவரி info@internic. net இணைய தளம் : http : //www. internic. net — InterNIC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 783)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2jsygwzx/

தமிழ்
“இன்டர்நிக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jsygwzx/
APA
Oliyon Research. (2026). இன்டர்நிக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2jsygwzx/
MLA
"இன்டர்நிக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jsygwzx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment