நெய்

ney
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பசும் பாலில் இருந்து எடுக்கப்படும். — 1)oil
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
2.
வெப்பத்தால் உருக்கி, காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட பசு நெய் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
3.
செக்கில்/ மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்படும் சுத்தமான நாட்டு நெய், இதையே ஆங்கிலத்தில் ‘cold pressed’ என்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
4.
முற்காலத்தில் தமிழர்கள் முதன்மையாக எள்ளில் இருந்து மட்டுமே நெய் எடுத்து பயன்படுத்தினர், அதையே எள்+நெய்= எண்ணெய் என அழைத்தனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
5.
எண்ணெய் என்ற சொல் பழகிப்போனதால் மற்ற நெய்களையும் எண்ணெய் என்றே அழைத்தனர், (எ.கா.) தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
6.
எண்ணெய் என்ற சொல் குழப்பத்தை ஏற்படுத்தியதால், ‘நல்’ என்ற சொல்லை சேர்த்து ‘நல்லெண்ணெய்’ என அழைத்தனர், ஆக எண்ணெய்யும், நல்லெண்ணெய்யும் வழங்கும் பொருள் ஒன்றே.(Sesame oil)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
7.
இன்றைய நுட்பாண்மையின் உதவியோடு, இந்த பிழை சொற்திரிபுகளை மாற்றிட இயலும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
8.
தேங்காய் நெய், கடலை நெய், ஆமணக்கு நெய், பசு/ஆட்டு நெய், பசு/ஆட்டு வெண்ணெய், கல்நெய், வன்நெய், மண்நெய், கச்சா நெய் என வழங்குவதே சரியாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெய்)
9.
தேன், புனுகு, இரத்தம், சினேகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 259)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2hz4tvky/

தமிழ்
“நெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hz4tvky/
APA
Oliyon Research. (2026). நெய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2hz4tvky/
MLA
"நெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hz4tvky/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment