உராய்வு சக்தி

urāyvu cakti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாங்கப்படும் உடலின் பகுதி எதுவும், சாய்வாக இருக்குமானால், எலும்பின் அருகிலுள்ள ஆழமான திசுக்கள் தாழ்ந்த சரிவை நோக்கி நகர்கின்றன. அதே சமயம், உராய்வு காரணமாகத் தாங்கப்படும் பரப்புடன் தோல் தொடர்ந்து இருக்கும். இந்த உராய்வு ஈரம் காரணமாக அதிகரிக்கிறது. இரத்த நாளங்கள் நீட்டப்பட்டு கோணவடிவ மாகின்றன. இதனால், ஆழமான திசுக்கள் நலிந்து, இழைம அழுகல் ஏற்படுகிறது — shearing force
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 998)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2g9qjumu/

தமிழ்
“உராய்வு சக்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g9qjumu/
APA
Oliyon Research. (2026). உராய்வு சக்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2g9qjumu/
MLA
"உராய்வு சக்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g9qjumu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment