கெப்ளர் விதிகள்
kepḷar vitikaḷ
பொருள்கள் · Senses
1.
கோளங்களின் இயக்கம் தொடர்பான மூன்று கணித விதிகள்: (1) ஒரு கோளம், சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் இயங்குகிறது; (2) கோளத்திலிருந்து சூரியனுக்குள்ள கோடு, சமகாலத்தில் சமபரப்பளவினை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டு: கோளம், 'A'-லிருந்து B-க்கும், B-லிருந்து C-க்கும், C-லிருந்து D-க்கும் சமகாலத்தில் செல்கிறது என்றால், SAB, SBC, SCD சமமானவை. (3) ஒரு சுற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம், சூரியனிலிருந்து சராசரி தூரத்திற்கு வீத அளவில் இருக்கும்
— kepler's laws
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2fqhjauc/
தமிழ்“கெப்ளர் விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fqhjauc/APA
Oliyon Research. (2026). கெப்ளர் விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2fqhjauc/MLA
"கெப்ளர் விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fqhjauc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment