ஈவான்ஸ் சாயம்

īvāṉs cāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் கரையக்கூடிய ஒரு டயாசிச் சாயம். இது நோயைக் கண்டுபிடிப்பதற்கு நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது. அமெரிக்க உடல் உட்கூற்று அறிஞர் .ஹெர்பெர்ட் ஈவான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Evans' blue
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 444)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ezvkemx/

தமிழ்
“ஈவான்ஸ் சாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ezvkemx/
APA
Oliyon Research. (2026). ஈவான்ஸ் சாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ezvkemx/
MLA
"ஈவான்ஸ் சாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ezvkemx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment