பாஞ்சாக்கினி வித்தை

pāñcākkiṉi vittai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவர்க்கம், மேகமண்டலம், நிலம், தந்தை தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும், அவற்றிற் பொருந்திய ஆன்மாவை ஆகுதியாகவும் தியானிப்பது ஒரு சாதகமாதலின் இது பஞ்சாக்கினி வித்தை எனப்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ezbatx7/

தமிழ்
“பாஞ்சாக்கினி வித்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ezbatx7/
APA
Oliyon Research. (2026). பாஞ்சாக்கினி வித்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ezbatx7/
MLA
"பாஞ்சாக்கினி வித்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ezbatx7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment