வறண்ட நில வாழ்விகள்

vaṟaṇṭa nila vāḻvikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வறண்ட சூழ்நிலையில் வாழும் தாவரங்கள். நீர்ப்பற்றாக் குறை, அதிக வெப்பநிலை, ஊட்டப்பொருள் குறைவு. அதிக ஆழம் முதலியவை வறண்ட நிலைகள். இலைகள் நீராவிப் போக்கைக் குறைக்க உருமாற்றம் பெறும். அவை இலைத் தொழில் தண்டாகவோ இலைத் தண்டாகவோ மாறும். வேர்கள் நீண்டிருக்கும். எ-டு சப்பாத்தி, கத்தாழை, அரளி, சுரபுன்னை — xerophytes
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2enkw679/

தமிழ்
“வறண்ட நில வாழ்விகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2enkw679/
APA
Oliyon Research. (2026). வறண்ட நில வாழ்விகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2enkw679/
MLA
"வறண்ட நில வாழ்விகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2enkw679/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment