இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம்
intiya viññāṉa ūḻiyar caṅkam
இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம் (Association of Scientific Workers of India) விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுடைய நிலையை உயர்த்தவும், விஞ்ஞான அறிவை மக்களிடைப் பரப்பவும், 1947-ல் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் நிறுவப்பெற்றது.
இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம் (Association of Scientific Workers of India) விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுடைய நிலையை உயர்த்தவும், விஞ்ஞான அறிவை மக்களிடைப் பரப்பவும், 1947-ல் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் நிறுவப்பெற்றது. விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும், பொறிவலாளர்களும், மருத்துவப் பட்டதாரிகளும், சமூக விஞ்ஞானப் பட்டதாரிகளும் உறுப்பினராகலாம். ஏறக்குறைய 1500 உறுப்பினர்கள் (1952) உளர். இதற்குப் பன்னிரண்டு கிளைகள் உள்ளன. தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருந்து வருகிறது. இது 1949 முதல் 'விஞ்ஞான கர்மீ' என்ற பெயரால் ஓர் ஆங்கிலத் திங்கள் இதழை வெளியீட்டு வருகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 627)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2emx3x96/
தமிழ்“இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2emx3x96/APA
Oliyon Research. (2026). இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2emx3x96/MLA
"இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2emx3x96/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment