ஏந்தி மீளல்

ēnti mīḷal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தட்டச்சுப் பொறியில், ஒரு வரியின் தட்டச்சு முடிந்தவுடன், தாளேந்தியை மீண்டும் வலப் பக்கம் நகர்த்தல். — carriage return
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தி மீளல்)
2.
கணினியில், அடுத்த வரிக்கு சுட்டியை நகர்த்த, உள்ளிடு விசையை அழுத்துதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏந்தி மீளல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ekxs724/

தமிழ்
“ஏந்தி மீளல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2ekxs724/
APA
Oliyon Research. (2026). ஏந்தி மீளல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ekxs724/
MLA
"ஏந்தி மீளல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2ekxs724/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment