கடிது

kaṭitu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவாக — rapid, urgent, difficult
கடிது வருவாயாக!
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடிது)
2.
கடினமான
கணிதத் தாள் மிகவும் கடிது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடிது)
3.
கடினமானது, கடுமையானது, வரம்பு மீறி செய்வார் போல, (குறள் 562).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2e26aaas/

தமிழ்
“கடிது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2e26aaas/
APA
Oliyon Research. (2026). கடிது. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2e26aaas/
MLA
"கடிது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2e26aaas/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment