உள்ளுணர்வுக் கட்டளை

uḷḷuṇarvuk kaṭṭaḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கட்டளையின் வெளியீடாக வருவதைக் குறிக்கக்கூடிய பெயருடைய கட்டளை. சான்றாக, ஒரு கோப்பை சேமிப்பதற்கு Control - S என்பது ஒரு உள்ளுணர்வுக் கட்டளை. எப்படியென்றால் இக்கட்டளையின் முடிவு 'S' என்னும் எழுத்துடன் ஆரம்பிக்கும். Control - X என்பது ஒரு பயன்பாட்டிலிருந்து வெளியேறுவது — Intuitive command
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 788)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2dxtfj6e/

தமிழ்
“உள்ளுணர்வுக் கட்டளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2dxtfj6e/
APA
Oliyon Research. (2026). உள்ளுணர்வுக் கட்டளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2dxtfj6e/
MLA
"உள்ளுணர்வுக் கட்டளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2dxtfj6e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment