வெருளி
veruḷi
பொருள்கள் · Senses
1.
வெருட்சி
வெருளி மாடங்கள் (சீவக.532).
2.
வெருளச்செய்யும் புல்லுரு முதலியன
3.
செல்வச்செருக்கு
வெருளிமாந்தர் (சீவக. 73).
4.
மயக்கமுடையது
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2dr9n9c3/
தமிழ்“வெருளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2dr9n9c3/APA
Oliyon Research. (2026). வெருளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2dr9n9c3/MLA
"வெருளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2dr9n9c3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment