பத்தமடைக் கல்வெட்டில் காணப்படும் கணிகை. கோவில்களில் நடனம் ஆடி நாடகம் நடித்துக் காட்டுவதற்குப் பாண்டிய மன்னனிடம் இவள் மானியம் பெற்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. பி.தெ.